படம் பார்த்து கவி: மண்பானை

by admin 1
27 views

மண்பானை சோறும்
மண்பானை குழம்பும்
ருசித்தது நாவில்,
மினரல் வாட்டரும் இனித்தது மண்பானையில்….

சுதா.தி ஸ்ரீரங்கம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!