படம் பார்த்து கவி: மண்பானை

by admin 1
38 views

மண்பானை!
வருடம் முழுவதும் உன்னில் தண்ணீர், வெட்டிவேருடன் சாப்பிட உடலுக்கு நல்லது! ஆனால் உன்னைதவிர்த்து
குளிர் சாதனப்பெட்டி
தண்ணீர் அருந்தும்
மக்களை என்ன சொல்லி அழைப்பது? ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!