படம் பார்த்து கவி: மண் பானை

by admin 1
40 views

மண் பானை…!
அக்னி நட்சத்திரத்தில்
உன் உள்ளே நீர்
வைத்தால்…
குளிர் நீர்
அன்றோ
கிடைக்கும்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!