படம் பார்த்து கவி: மண் வாசனை

by admin 1
25 views

மண் வாசனை..!
அரிசி
குத்தும்
அக்கா மகளே..!
நீ
உலக்கை யை தான் கையில் பிடிச்சு..
பாரதிராஜா
இளையராஜா
இனிய
பாடல் தந்ததை
மறக்கவும
முடியுமா…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!