இன்று
பல பேர் பார்க்க,
நீ எனக்கு
வேண்டாம் எனக்
கூறி விட்டு பிரிய
துடிக்கும் உன்
உதடுகளுக்கு,
அதே பல பேர்
பார்க்க
விவாகம் செய்த
உனக்கு
அன்று ஏன்
இவ்வெண்ணம்
எழவில்லை????
நீ
வேண்டாம் என
ஏன்
உதடுகள் துடிக்கவில்லை???
இளமை மோகம்
தீர்ந்தாலா???
இல்லை
உன் காதலின்
சாயம் வெளுத்ததாலா????
🩷 லதா கலை 🩷