படம் பார்த்து கவி: மதிப்பு எதுவோ

by admin 2
35 views

மரகதமோ மாணிக்கமோ
மாடியில் இருப்பவருக்கே
மதிப்புடையதென ஆகலாம்
மண்குடிசையில் வாழ்வோருக்கு
மடிகுளிர பிடிஅரிசியே
மனம் மகிழச்செய்திடுமே

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!