படம் பார்த்து கவி: மதுரை கிணறு

by admin 1
44 views

நான்
மதுரையில்
இருந்த போது
பக்கத்து வீட்டு
குயில் ( நன்றாக பாடுவாள்)
என்னை பார்ப்பதை பார்த்து
வெகு நேரம்
குளிப்பேன்
ஆனந்தமாக…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!