ஓவியமாய் நிற்கும் இந்த அழகிய வீடு, இயற்கையின் வாசம் வீசும் மொழியில் பேசுகிறது…
பெரும் கனவாகப் பலரும் காணும் இத்தகைய இல்லம், குளுமையான மேல் கூரையைக் கொண்டு, வெம்மையை அறவே ஏற்காமல் குளிர்ச்சி தருகிறது… சாளரங்கள் வழி வரும் தென்றல், வீட்டிற்குள் நுழைந்து உள்ளத்தை சிலிர்க்கச் செய்கிறது… விசாலமான இடத்தின் வழியே பரவும் வெளிச்சம், வீட்டின் அழகை மேலும் மெருகூட்டுகிறது.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: மனதை மயக்கும் அழகிய இல்லம்
previous post
