படம் பார்த்து கவி: மனம் எனும் பூட்டுக்கு

by admin 2
55 views

திறவாசாவி!
மனம் எனும் பூட்டுக்கு
சாவி ஏதுமில்லை!
இருந்தால் யாராவது
கொடுங்க !இந்த
சாவி அதற்கு உதவாததே!

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!