பூ உலகை ஆராய ஓர் கோள்!
மனிதனின் தரமான அரிய படைப்பு!
தேன் நிலவுக்கு சென்றவர்களை,
நிஜமாகவே நிலவுக்கு அனுப்பிவைத்த சாதனை!
விண்ணில் இருந்து பூமியை மட்டுமா,
ஆழ் கடலையும்,
வெடித்துசிதரும் எரிமலையையும்,
பால்வெளியையும்,
செவ்வாய்
கிரகத்தையும், உலகிற்கே ஒளி தரும் சூரியனின் கருந்துளையையும்,
விட்டு வைக்காத விண்ணின் ஓடம் சகமனிதனின் மனதை படிக்க மறந்ததேனோ?
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: மனிதனின் தொலைநோக்கு
previous post
