படம் பார்த்து கவி: மனித வெள்ளம்

by admin 2
34 views

மனித வெள்ளம்
கடை தேடி
அலை அலையாய்
சாலையெங்கும்
ஆர்ப்பரித்துச் செல்ல..
வரவேற்புக் கம்பளம்
விரித்துக் கொண்டிருந்தது
நவநாகரீக அங்காடிகள்!

தனபாலதி ரித்திகா

You may also like

Leave a Comment

error: Content is protected !!