படம் பார்த்து கவி: மயக்கும்

by admin 1
26 views

மயக்கும் மாலைப்பொழுது
மணக்கும்
மலர்க்குவியல்
சப்தமின்றி ஓடும்
மஞ்சள் நதி
இவையாவும்
உன்னுடனான சிறு நொடி நேர மிதிவண்டி பயணத்தின் சொச்சம்…

பேரன்புடன்
தரணி ♥️
சென்னை

You may also like

Leave a Comment

error: Content is protected !!