படம் பார்த்து கவி: மரகதப் பச்சை

by admin 2
29 views

மலைகளின் இளவரசி
மரகதப் பச்சை உடையின்
இடையில் கொஞ்சம் இடைவெளி
மஞ்சள் கதி ராய் கரம் கொண்டு
இடை தீண்ட இளஞ் சூரியன் உதித்தான்
பகலவன் கண்ட பனி போல
இளவரசி மனம் உருகி தவித்தாள்

கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!