மரகத பச்சை
பசுமையான பச்சை!
உணவளிக்கும் பச்சை!
ஞானகாரகனின் பச்சை!
பளபளக்கும் பச்சை!
ராசியில் மூழ்கி திளைத்தவரின்
மரகதப்பச்சை! பணம் கொழிப்பவருக்கும்,
வானவியல் சாஸ்திரத்தில் முழ்கியவருக்கும், பயனளிக்கும் பச்சை!
நகையாய் மாறி
கையினில்!
பணமாய் மாறி பையினில்….
சுஜாதா.
படம் பார்த்து கவி: மரகத பச்சை
previous post