படம் பார்த்து கவி: மரணம்….!

by admin 2
45 views

மரணம்….!
நாம்
இறப்பது
முடிவு அல்ல.
நம்
சந்ததியின்
வாழ்க்கை
துவக்கமே…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!