உச்சிமீது வானிடிந்து
விழ்ந்த போதும்
கவலையில்லை!
பனி படர்ந்த மலை
மேலே படர்ந்து சென்ற கூட்டம் நாங்கள்!
சூரியக்கதிர் ஒளி வர
வர ஏன்தாமதமாகிறது?
இத் என்ன காலம்
தெரியாத நிலை?
ரங்கராஜன்
உச்சிமீது வானிடிந்து
விழ்ந்த போதும்
கவலையில்லை!
பனி படர்ந்த மலை
மேலே படர்ந்து சென்ற கூட்டம் நாங்கள்!
சூரியக்கதிர் ஒளி வர
வர ஏன்தாமதமாகிறது?
இத் என்ன காலம்
தெரியாத நிலை?
ரங்கராஜன்