என்னை காண செய்வதும் நீ
என்னை காணாமல் செய்வதும் நீ
என் கொண்டையில் பூவாக நீ ஒளிர
என்னை ரசிப்பது கூடுகிறது என்றது
சூரியனை பார்த்து
மலை பேசிகிறதோ
அடடே என்னே அழகு!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்
என்னை காண செய்வதும் நீ
என்னை காணாமல் செய்வதும் நீ
என் கொண்டையில் பூவாக நீ ஒளிர
என்னை ரசிப்பது கூடுகிறது என்றது
சூரியனை பார்த்து
மலை பேசிகிறதோ
அடடே என்னே அழகு!!!
கவிஞர் வாசவி சாமிநாதன்