மலை பொங்கி எழ
கனல் வெள்ளத்தில்
அனல் ஆறாக
புகை புயலாய் மாற
பூமிப்பந்து
இப்படிப் பந்தாடப்படுவதை
நினைக்கும் போது
பதறுகிறது நெஞ்சம்…
எல்லாவற்றையும் தாங்கும்
இப்புவிக்கு
என்ன கைம்மாறு செய்வது?
இயற்கைக்குக் கை கொடுப்போம்…!
ஆதி தனபால்
மலை பொங்கி எழ
கனல் வெள்ளத்தில்
அனல் ஆறாக
புகை புயலாய் மாற
பூமிப்பந்து
இப்படிப் பந்தாடப்படுவதை
நினைக்கும் போது
பதறுகிறது நெஞ்சம்…
எல்லாவற்றையும் தாங்கும்
இப்புவிக்கு
என்ன கைம்மாறு செய்வது?
இயற்கைக்குக் கை கொடுப்போம்…!
ஆதி தனபால்