படம் பார்த்து கவி: மலை முகடும் பனிச் சாரலும்

by admin 2
48 views

மலை முகடும் பனிச் சாரலும்
வான் முட்டும் மலையும்,
மலைச் சூழ்காடுகளும்,
வெண்சூரியக் கதிரதில்,
பனிக்குவியத்தில்,
பசுமை பள்ளத்தாக்கில்
ஏகாந்தப் பொழுதில் என்னருகில் நீயும்
உன்னருகாமையில் நானும்…

சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!