படம் பார்த்து கவி: மழலையின் அழுகை

by admin 2
42 views

சிப்பர்!
    மழலையின் அழுகை
அடங்க சிப்பர் மழலையின் வாயில்!
தாய் அலுவலகத்தில்
கணணி முன்பு.

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!