மழைக்காலங்களில்
சங்கீதம் வாசித்த
எங்கள்,
வசந்த காலங்கள்
நழுவிப்போய்
கொண்டிருக்கின்றன.
அதி வேகமாக
அழிந்து கொண்டிருக்கும்
இனங்களின்
பெயரில்
எம் பெயர்தான்
முதலில்….!
இனி!
புகைப்படங்களில்
மாத்திரம்தான்
எங்களைப்பார்க்கும்
உங்கள்
சந்ததி…!
ரிஷாதா ரஷீத்
மழைக்காலங்களில்
சங்கீதம் வாசித்த
எங்கள்,
வசந்த காலங்கள்
நழுவிப்போய்
கொண்டிருக்கின்றன.
அதி வேகமாக
அழிந்து கொண்டிருக்கும்
இனங்களின்
பெயரில்
எம் பெயர்தான்
முதலில்….!
இனி!
புகைப்படங்களில்
மாத்திரம்தான்
எங்களைப்பார்க்கும்
உங்கள்
சந்ததி…!
ரிஷாதா ரஷீத்
