படம் பார்த்து கவி: மாணவர்

by admin 1
40 views

உன்னை
உருவாக்கிய
மாணவர்கள்
நீ
செய்யும்
பணியை கண்டு
மெய் சிலிர்க்க
வைக்கிறது…!!
உனக்கு
ஒரு
சல்யுட்…!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!