படம் பார்த்து கவி: மாயக்கயிறு

by admin 1
41 views

கயிறுகள்…..
இழுத்துப் பிடிக்கும்
லகான்கள்…..
எமதர்மன் பாசக்கயிறு
நீட்டுமுன்…..
தறிகெட்டு ஓடும்
வாழ்க்கை…..
இழுத்துப் பிடிக்கும்
மாயக்கயிறு……
காட்டுவாயா இறைவா?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!