இது, ஒரு வழிப்பாதையா?
இருளில் நீல நிறம் படர்ந்து இருக்க…
ஒற்றை மரப்பாலம், அதோ…
கீழே புகை மண்டலம் சூழ்ந்திருக்க…
இது மாயாஜால உலகின் அறிகுறியோ?
மாயத்தில் சிக்கிக்கொண்ட மனதின் கனவுலகமோ?
என்ன இது?
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: மாயக் கனவு உலகம்
previous post
