படம் பார்த்து கவி: மாயைகள்

by admin 2
47 views

மாய உலகின் ஜாலங்கள்
எல்லாம் மாயையே….
அழகு உருவத்தில் அன்று
அருவமாம் ஆன்மாவில் காணீர்!
அரூபியாம் நமசிவாயன்
தாள் பணிவோம்….
அகந்தைகள் அறுப்போம் வாரீர்!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!