கோலம்!
மார்கழி பனியில் கோலம் இல்லா வீடே
இல்லை எனலாம்!
அதுவும் அதன்நடுவே
சாணியில் செம்பருத்திபூ பார்க்கவே அழகோ அழகு!
கோலம் போடும் பெண்களுக்கு பரிசு வேறு பொங்கலுக்கு!
வாராவாரம் செவ்வாயு வெள்ளி, குடியரசு தினமு, சுதந்திர தினம், தலைவர்கள் பிறந்த நாள், ஏவுகணை நாயகன் பிறந்த நாள்
இன்னும் இன்னும் !
ரங்கோலி கோலம் வேறு ஸ்பெஷல்!
அரிசி மாவு கோலம் தான் அருமை ஏன்?
எலும்புகளுக்கு உணவாவது அரிசி மாவு மட்டுமே!
ரங்கராஜன்