படம் பார்த்து கவி: மாறுதலை எதிர்கொள்

by admin 2
70 views

🙏🏽முடிவு🙏🏽

முடிவில் என்றும் முனைந்து இருப்பது;

முடிவில் தவறு என்றே ஆகலாம்- ஆதலால்

முடிவாக எதையும்
முடித்து வைக்காமல்;

மாறும் மாறுதலை எதிர்கொள்.

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!