படம் பார்த்து கவி: மின்சாரம் தாக்கி

by admin 2
38 views

மின்சாரம் தாக்கி

கல்லாப் பெட்டிகள்

கருகுவதால்

மின்காற்று வேண்டாம்.

அப்பனே !

 ஆடிக் காற்றே போதும்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!