மின்னல் ஒளியால்
இடியின் வலியால்
பொழிந்த மழை.
இலை மீது பட்டு
சிந்தும் நீர் துளிகள்….
என்னவளின் பிரிவின் இடியால்
வந்த கண்ணீர் துளிகள் போல் உள்ளதே…..
✍️M.W. Kandeepan
(Wattla)
படம் பார்த்து கவி: மின்னல் ஒளியால்
previous post
மின்னல் ஒளியால்
இடியின் வலியால்
பொழிந்த மழை.
இலை மீது பட்டு
சிந்தும் நீர் துளிகள்….
என்னவளின் பிரிவின் இடியால்
வந்த கண்ணீர் துளிகள் போல் உள்ளதே…..
✍️M.W. Kandeepan
(Wattla)