படம் பார்த்து கவி: முகில்

by admin 2
47 views

முகில் முட்டும் குன்றின் உயரம்..
பசுந்தாய் பச்சை கம்பள பூமியும்..
விண் கிழித்து விடியலை தரும் வைகறை..
பொன் நிறமென ஜொலிக்கும் ஏகாந்தம்..

இளவெயினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!