மூன்று முடிச்சுகள் போட்டு
கரம் பிடித்த அவள்
என்னை முந்தானையில்
முடிந்து கொண்டாள்
கயிறு இழுக்கும்
போட்டி போல அவள்
பக்கம் என்னை இழுக்க
அவள் மர்மப் புன்னகை
முடிச்சை அவிழ்க்க தெரியாமல் முடிச்சுமாறியானேன்.
க.ரவீந்திரன்.
மூன்று முடிச்சுகள் போட்டு
கரம் பிடித்த அவள்
என்னை முந்தானையில்
முடிந்து கொண்டாள்
கயிறு இழுக்கும்
போட்டி போல அவள்
பக்கம் என்னை இழுக்க
அவள் மர்மப் புன்னகை
முடிச்சை அவிழ்க்க தெரியாமல் முடிச்சுமாறியானேன்.
க.ரவீந்திரன்.