படம் பார்த்து கவி: முடியும் முடியும் என்று

by admin 2
42 views

முடியும்
முடியும்
என்று
எதிர்பார்த்தால்
சோகம்
முடிவாக
இருக்கும்…!
வேண்டாம்
முடிவு…!!
வேண்டும் புது
துவக்கம்…!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!