முடிவல்ல ஒரு தொடக்கம்
முடிவு போட்ட கதையின் ஆரம்பமிது!
இறுதியில்லா உலகமிது!
புதிய தொடக்கத்தின்
விடியலிவிது!
மாற்றத்தின்
தூறலிது!
சாரலான மாற்றமிது!
புது வரவுக்கான ஆரம்பமிது!!
சுஜாதா.
படம் பார்த்து கவி: முடிவல்ல ஒரு தொடக்கம்
previous post