படம் பார்த்து கவி: முடிவிலி என்பதே சரி

by admin 2
84 views

முடிவு

நதியின் முடிவு கடல்
கடலின் முடிவு?
உடலில் முடிவு மரணம்
உயிரின் முடிவு?
தூரிகையின் முடிவு காகிதத்தில்
ஓவியத்தின் முடிவு?
ஒன்றின் முடிவு
மற்றொன்றின் ஆரம்பம்
முடிவு என்பது இல்லை
முடிவிலி என்பதே சரி

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!