சில கதைகளுக்கு
முடிவே இருக்காது
முடிவில்லாத கதைகளும்
சில நேரங்களில்
சுவாரஸ்யமாய் இருப்பதுண்டு
மனித வாழ்க்கையை போல!
-லி.நௌஷாத் கான்-
சில கதைகளுக்கு
முடிவே இருக்காது
முடிவில்லாத கதைகளும்
சில நேரங்களில்
சுவாரஸ்யமாய் இருப்பதுண்டு
மனித வாழ்க்கையை போல!
-லி.நௌஷாத் கான்-