முடி வெள்ளையாகாது கருவேப்பிலை சேர்த்து சாப்பிடு என்றாள் பாட்டி…
சிரித்துக் கொண்டே எடுத்து மென்றேன்
பொண்ணு கொஞ்சம் கருப்பா இருக்காங்க வேற இடம் பார்க்கிறோம் என்று எழுந்து போன மாப்பிள்ளைகளை எண்ணி…
கங்காதரன்