வழியெங்கும் முட்கள்!
வாழ்வெங்கும் தடைகள்!
போராட்டமே வாழ்க்கையாக!
பெண் பிறவிகளே
பாவமாக!
துயர் போக்க துணைவனை தேடி
ஏங்காமல்,
தன் கையே
தனக்குதவியாக,
தடைகற்களே படிகற்களாக,
முற்களே மலர் மாலைகளாக,
மாற்றி
காட்டுவோம் இக்காலப்பெண்களே !!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: முட்களோடு போராட்டம்
previous post