படம் பார்த்து கவி: முதிர் கண்ணன்

by admin 2
41 views

நடு இரவொன்றில்
பைக்கில் சென்று கொண்டிருந்தான்
நடு ரோட்டில் மந்திரித்து கிடந்த
எலுமிச்ச பழத்தை
வேண்டுமென்றே சக்கரத்தால் மிதித்தான்
எந்த பெண்ணுக்கும் பிடிக்காத
அவனை பேய்க்காவது
பிடிக்கட்டுமே என்று!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!