முதுமை வந்து
முத்தமிட்டு
முடித்தாலும்
முரன்பட்ட
மரணம்
முன்னால் வந்தாலும்
ஆதார் அட்டையில்
அடையாளம் தேடாதே
தெரிந்து கொள்
என்னைப் பார்த்து
நீ யென்று.
செ.ம.சுபாஷினி
முதுமை வந்து
முத்தமிட்டு
முடித்தாலும்
முரன்பட்ட
மரணம்
முன்னால் வந்தாலும்
ஆதார் அட்டையில்
அடையாளம் தேடாதே
தெரிந்து கொள்
என்னைப் பார்த்து
நீ யென்று.
செ.ம.சுபாஷினி
