பொன் நிற முத்துக்களில் மயங்காத மனமா?
சுட்ட சோள வாசனை முகராத நாசியும்,
இனிப்பு சோளம் மெல்லதா பல்லும், பேபிகான் பிரியாணி சாப்பிடாத வாயும்,
இல்லா மானிடன் எங்கே? எங்கே?
அழகிய பல் வரிசைக்கு ஒரு சான்று
வளர்ந்ததால் விறைத்து திரியும் மனிதருக்கு முன் உதாரணமே,
முற்றி
விளைந்தாலும் பணிந்து நிற்கும் நீயே!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: முத்து முத்தான சோள கருது
previous post
