படம் பார்த்து கவி: முறிவு

by admin 1
56 views

பிரிவில் ஏற்படும்
முறிவு தான்
சரியான வாழ்க்கையின்
செறிவான பாடத்தை
சொல்லித் தரும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!