படம் பார்த்து கவி: முற்றும்

by admin 1
33 views

முற்றும் துறந்தாலும்
முயற்சியைத் துறக்காது

கோரைப் பல்லும் கொடிய பார்வையும்

நீண்ட நாக்கும்
கண்டு மிரளாது

அறிவுரை கூறும்
ஆசானவனே புத்தன்!

கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!