படம் பார்த்து கவி: மூவண்ணக் கொடி

by admin 1
44 views

பச்சை வெள்ளை காவி கொடி
பறக்கும் தேசியகொடி
உச்சியில் இருக்கும்படி
உயர்த்தி கட்டி பாட்டுபடி
எண்ணத்தில் உயர்ந்தபடி
எதிலும் சிறந்தபடி
நடுவில் சக்கரம் இருக்கும் படி இருப்பது நம்ம கொடி
3:2 என்ற அளவுபடி
இருக்கிறது மூவண்ண கொடி!!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!