ஜோதியுடன் கூடிய வண்ணங்களின் சங்கமம்
தீர்த்தக் குளத்தில் மெழுகு தீபங்களின்
அணிவகுப்பு….
உயிரை உருக்கி ஒளியைப் பெருக்கிடும்
மெழுகுவர்த்தியிடம் கற்போம் தியாகம் என்பது
யாதென….
வாழும் காலம் பிரம்மன் போட்ட
முடிச்சு… பயணிப்போம் நெஞ்சாங்கூட்டில் கருணையே
இலக்காய்…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: மெழுகு
previous post