வெளியே செல்லும் நேரத்தில் பரிமாறப்படும் அவசர முத்தம் போலத்தான் இருக்கிறது இந்த நூடுல்ஸ் உடனான உறவு…
அவசர கதியில் செய்தாலும் அமைதியாகத்தான் விழுங்க வேண்டி இருக்கிறது இந்த உயிரற்ற மைதாப் புழுவை…
சந்தேகமே இல்லை சந்தோச உணவாக குழந்தைகளுக்கு…
இன்னும் கழுவாத நூடுல்ஸ் வாணலியில் எறும்பும் ஏற வில்லை காகமும் கரையவில்லை…
ஐந்தறிவுக்கு தெரிந்தது ஆற றிவுக்கு தெரிய வில்லை…
கங்காதரன்
படம் பார்த்து கவி: மைதாப் புழு
previous post