படம் பார்த்து கவி: யாதும் ஊரே…!

by admin 2
37 views

இது
நகரமா …?
இல்லை
நரகமா…??
வெளி நாடு
என்றாலும்
தேசப்பற்று
விடாதே…!
என்றும்
எங்கும்
இந்தியனாக
இரு…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!