படம் பார்த்து கவி: யாரின் கண்டுபிடிப்பு

by admin 1
87 views

பெண்மையின் இலக்கணம்
மென்மை என்றாலும்
உண்மையில் மாதத்தில் வலிமையுடன் தாங்க
தவறாமல் வரும்
மாதவிடாய்……..
சாதா துணியில்
போதாத காலம் என
வேதமாக உணர்ந்தவர்
கண்டுபிடித்த இதன்
பெயர் நாப்கின் …
என்று நவில்வர்.
உற்ற தோழியாக
சுற்றமுடன் சுறுசுறுப்பை
பெற்ற மங்கைக்கு
நீ என்றால் பிடிப்பதால்
மெய்யாகவே கண்டுபிடிப்பில்
உய்ந்து தான் போனேன்

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!