படம் பார்த்து கவி: யார் மிதித்தார் தெரியாது

by admin 2
37 views

யார் மிதித்தார் தெரியாது.
வழியில் செல்ல போதிய வழி இல்லாததால் சகதியாயினும் சகித்தே கடக்க வேண்டும்.
செவ்வானம் பிழிந்த தண்ணீரை மனிதர்களின் பாதம் கழுவ இறைவன் அனுப்பினானோ?

-அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!