படம் பார்த்து கவி: ரங்கோலி

by admin 2
36 views

ரங்க ,ஆவலியை
இணைத்து
அழகு படுத்திய
அவள் அழகில்
மயங்கினேன்
நான்!!!

வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!