படம் பார்த்து கவி: ரசனை

by admin 2
55 views

அடர்ந்த காடு அழகிய நீரோடை இரவு நேரம் தனிமை கூடாரம் எரியும் விறகு ஒளியார் உள்ளே காதலர் வேட்டைக்காரர் ஆராய்ச்சியாளர் படைப்பாளி அவரவர் ரசனை முடிவு செய்யும்.

க.ரவீந்திரன்‌

You may also like

Leave a Comment

error: Content is protected !!